Monday, November 19, 2012

டெங்கு

தமிழகம் எங்கும் டெங்கு பரவுகின்றது. அரசே ! உனக்கு இதயம் இல்லையா. இப்படி தான் எதிர்கட்சிகள் கூக்குரல் இடுகின்றது.

தாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம் என்று பேசுபவர்கள் ஏன் டெங்கு வை ஒழிப்பதற்கு முயல கூடாது ?

சுற்றுபுறங்களை தூய்மையை வைத்துகொள்வது அனைவரின் கடமை  தான் என்பதை இவர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

இதை வைத்தாவது மீண்டும் ஆட்சிக்கு வர முயலுகின்றர்களோ என்பதும் தெரிய வில்லை.

எல்லாவற்றிலும் ஒற்றுமை இல்லாமல் ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதில் தமிழனுக்கு நிகர் எவனும் இல்லை.  இந்த நிலை மாற
வேண்டும்.

அன்புடன்
தெயவீகராஜன்

Sunday, November 18, 2012

பாரதி எமக்காக எழுதியது

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

உச்சிதனை முகர்ந்தால்

இன்று சன் தொலைகாட்சியில் "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது. தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.